Sunday, Nov 19, 2017
Home |  Login
:
:
:
:
:
:
:
:
Founders
Vijaya Chandran
President
Vasanthamala Prabakaran
Vice-President
Anandhaselvi Selvakumar
Secretary
Manjula Raman
Asst. Secretary
Vanajarani Sooryaprakash
Teasurer
Current Members
Vasanthamala Prabhakaran
President
9884040870
Anandhaselvi Selvakumar
Secretary
9841824741
Manjula Raman
Asst. Secretary
9962145660
Vanajarani Sooryaprakash
Treasurer
9710568061
:
:
Additional Details
“பொன் நாடார் புகழ் நாடார்” என்ற முத்தான முதல்வனுக்கு கவி மகுடம் சூட்டினார் கவியரசு கண்ணதாசன். நாடும் திரும்பி பார்க்கும் நாடாரை என்ற பொன்மொழிக்கு மூலாதாரமாக விளங்குவது, நமது நாடார் மகாஜன சங்கம். இதன் பணிகள் எல்லா துறைகளிலும் பாரெங்கும் பரந்து விரிந்து நடைபெற்று வருகின்றது. எனினும் “பெண்மையை” போற்றும் பெரிய மனதுடன் பெண்களுக்காக மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு எல்லா மாவட்டங்களிலும் தங்களது பணியை செம்மையாக செய்ய துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதி தான் சென்னை நாடார் மகாஜன மகளிர் சங்கம். 19/07/2009 அன்று திருமதி. விஜயா சந்திரன் அவர்கள் தலைமையில் இராயபுரம் பகுதி பெண்கள் அனைவரும் ஒன்றுகூட சங்கம் உதயமானது. சென்னை நாடார் மகாஜன சங்கத்தில் பதிவு செய்யப்பட துவங்கியது.

நமது இந்த சங்கத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள், நமது சமுதாயத்தின் பண்பையும், கலாச்சாரத்தையும் அறிந்து அதன்படி நடந்திட வேண்டும் என்பதும், பெண்கள் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவர்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமுதாய பணியில் ஈடுபட செய்வதும் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். நம் சமுதாய பெண்களுக்கு குடும்ப நல ஆலோசனைகள் மற்றும் அதனைப் பற்றிய சட்டங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் ஆலோசனை மையமாகவும் நமது சங்கம் செயல்படுகிறது.

பெண்களுக்கான வேலைவாய்ப்பு மையம், திருமண தகவல் மையம், ஆகியவற்றை ஆரம்பித்து அதனை செயல்படுத்தும் பணியிலும் மகாஜன மகளிர் சங்கம் முயற்சித்து வருகின்றது. நமது சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளே இனிவரும் நூற்றாண்டில் உண்டாகும் அனைத்து வெற்றிகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு சங்கம் செயல்படுகிறது.

சென்னை நாடார் மகளிர் சங்கத்தில் 120 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டு சந்தாவாக ரூ.200/- உறுப்பினர்களிடம் வசூலிக்கபடுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த மகாஜன மகளிர் சங்கத்தின் மூலம் பெண்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து நமது உறவை பலப்படுத்தி சமுதாய உணர்வினை வளர்த்திட அன்போடு அழைக்கின்றோம். பண்போடு ஆதரிக்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம். இன்னும் பல சாதனைகளை செய்வோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும், சென்னை நாடார் மகாஜன மகளிர் சங்கம்.

சங்கத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி இராயபுரத்தில் உள்ள ஒளவைக்கழகத்தில் நடைபெற்றது. தலைமை: நாடார் மகாஜன சங்க தலைவர் பொறையார் திரு. இரத்தினசாமி நாடார் அவர்கள். முன்னிலை: நாடார் மகாஜன சங்க செயலாளர் திரு. கரிக்கோல்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள்: திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திருமதி ராணி வெங்கடேசன் அவர்கள்
About Our Organisation
1. Issue of notebooks, scholarships to students on every Kalvi Thanthai Kamaraj birthday.
2. Employment services - We are providing support to job seekers & housewives, with the tie-up of good companys. More than 36 members/non-members got benefited under this scheme.
3. Free Eye/Blood Test - We are arranging free medical camps in our area.
4. Awards - We are giving awards to 10 members, who have achieved in their Industry.
5. We are arranging 'Sumangai Seer Vizha' for 200 ladies, in Arulmigu Muthumariyamman Koil, located in our area.
Events
Food Festival
Grand entrace with our members
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Food Festival
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Award ceremony
Medical Camp
3rd Annual day celebrations
3rd Annual day celebrations
3rd Annual day celebrations
3rd Annual day celebrations
3rd Annual day celebrations
3rd Annual day celebrations
3rd Annual day celebrations



©2012 Nadar Mahajana Sangam
Developed by Novel Infosolutions